Saturday, August 30, 2014

சென்னை கணேஷ் ஃபெஸ்டிவல் ஃபேர் எனப்படும் விநாயாகர் சிலைக் கண்காட்சிஅடுத்த மாதம் 18ம் தேதி வரை

சென்னை, ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள ஸ்ரீ சங்கரா ஹாலில் சென்னை கணேஷ் ஃபெஸ்டிவல் ஃபேர் எனப்படும் விநாயாகர் சிலைக் கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சி அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடக்கவுள்ளது.புகைப்படத் தொகுப்பு..
விகடன் 28 Aug 14 படங்கள் : ர.சதானந்த்


No comments:

Post a Comment