Tuesday, July 29, 2014

Guard yourself & your WHEELS FROM EVIL


imggallery



On a lazy Sunday morning, while travelling from Anna Salai to Central railway station, one can easily be jolted out of slumber near the bridge on Pallavan Salai due to the sudden flurry of activity on the road. The quiet journey so far is disrupted with honking of vehicles and a crowd spilling on to the road. These people have come to offer prayers at the ‘Bodyguard’ Muneeshwaran temple and insure their vehicles against any accident.

Located around 1.5km from Central railway station, this temple isn’t anything close to the traditional temples of south India.

It has no gopuram (temple tower) or kalasam (adornment on the temple tower), and no intricate figurines or handiworks adorn the temple on the outside.

It only has an asbestos sheet as a roof with a blue board that declares it to be ‘Shri Bodyguard Munishwaran Alayam.’ Yet, this small, non-descript shrine attracts a huge crowd, especially on weekends.

Apart from regular visitors, a large number of people here are owners of new vehicles.
The popular belief is that if a vehicle is taken to the temple for puja, Lord Muneeshwaran will guard the owner and vehicle against accidents. That probably explains the ‘Bodyguard’ prefix.
There is another reason, which might have strengthened this belief. Since both Met cles against any accident.

Located around 1.5km from Central railway station, this temple isn't anything close to the traditional temples of south India.

It has no gopuram It has no gopuram (temple tower) or kalasam (adornment on the temple tower), and no intricate figurines or handiworks adorn the temple on the outside.
It only has an asbestos sheet as a roof with a blue board that declares it to be `Shri Bodyguard Munishwaran Alayam.' Yet, this small, non-descript shrine attracts a huge crowd, especially on weekends.

Apart from regular visitors, a large number of people here are owners of new vehicles.
The popular belief is that if a vehicle is taken to the temple for puja, Lord Muneeshwaran will guard the owner and vehicle against accidents. That probably explains the `Bodyguard' prefix.
There is another reason, which might have strengthened this belief. Since both Met ropolitan Transport Corporation (MTC) and State Express Transport Corporation (SETC) offices are nearby, new buses were probably brought to the temple for puja before being taken out on the roads.

Locals have another story to tell. It is believed that in 1919 AD, a few workers from north Arcot district brought an idol of Lord Muneeshwaran and placed it under a tree. “A British commander from the adjoining military barracks objected to this and the same day he met with an accident. Then, he allowed the idol to stay and, later, a shed was constructed for the deity,” says K Sundar, a temple co-ordinator.

The other plausible explanation of how the temple acquired this adage could be the fact that a military regiment of the Madras Presidency, the Governor’s Bodyguard Madras, had a camp near where the Pallavan House stands today. A little further on Mount Road, there exists a mosque called Governor’s Bodyguard Mosque, where, it is said, Muslims of the regiment used to offer prayers. Likewise, this temple was probably for the Hindus of the regiment.
In Tamil folk culture, Lord Muneeshwaran is considered a guardian figure and his idols are often found at village entrances. In Chennai too, he sits strategically near the Chennai Central station, entry to the city, guarding against all things evil maybe?

later, a shed was constructed for the deity,“ says K Sundar, a temple co-ordinator.
The other plausible explanation of how the temple acquired this adage could be the fact that a military regi ment of the Madras Presidency , the Governor's Bodyguard Madras, had a camp near where the Pallavan House stands today . A little further on Mount Road, there exists a mosque called Governor's Bodyguard Mosque, where, it is said, Muslims of the regiment used to offer prayers. Likewise, this temple was probably for the Hindus of the regiment.

In Tamil folk culture, Lord Muneeshwaran is considered a guardian figure and his idols are often found at village entrances. In Chennai too, he sits strategically near the Chennai Central station, entry to the city , guarding against all things evil maybe?

Jul 29 2014 : The Times of India (Chennai)

சென்னை தினம்-நீங்களும் நமது சென்னை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க விரும்புகிறீர்களா?



செவ்வாய், ஜூலை 29, 2014
நாம் வாழும் சென்னை நகரத்திற்கும் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம்!
இந்த நாளை நகர மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என எண்ணிய சிலர் 2004 ஆம் ஆண்டு சிறிய அளவில் இந்தக் கொண்டாட்டத்தை ஊக்குவிக்கத் தொடங்கினர்.
சென்னை நகரத்தின் நிறுவன நாள் ஆகஸ்டு 22 , 1639 என கருதப் படுகிறது.
தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள சிறிய நிலப்பகுதி அன்று தான் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கை மாறியது. பிரான்சிஸ் டே, அவருடைய துபாஷி (இரு மொழி பேசுபவர்) மற்றும் அவர்களுடைய மேலதிகாரி அண்ட்ரூ கோகன்  விஜய நகர நாயக்கர்களுடன் இந்தப் பரிமாற்றத்தை நடத்தினர்.
பிறகு, கோட்டையைச் சுற்றி குடியிருப்புகள் உருவாகத் தொடங்கின. அருகருகே இருந்த கிராமப் பகுதிகள் இணைக்கப் பட்டன. பழைய, புதிய சிறு நகரங்கள் இணைந்து சென்னை மாநகரமாக உருவாகியது.
இன்று சென்னை மாநகரம் கல்வி,மருத்துவம், ஆட்சித்துறை, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு எனப் பல துறைகளில் சிறப்புப் பெற்ற நகரமாகத் திகழ்கிறது.
சென்னை தினம் இப்படிப் பட்ட ஒரு மாநகரத்தின் கொண்டாட்டம்.
இதைக் கொண்டாட வேண்டும் என முதன் முதலில் நகர வரலாற்று அறிஞர் எஸ். முத்தையா, பத்திரிகையாளர்கள் சசி நாயர் மற்றும் வின்சென்ட் டி சோஸா ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சுசிலா ரவீந்திரநாத், ஆர். ரேவதி, வி. ஸ்ரீராம் ஆகியோரும் இணைந்து நகரத்தின் பல்வேறு பகுதி மக்களை ஊக்குவிக்க, சென்னை தினக் கொண்டாட்டம் சென்னை வாரமாக விரிவடைந்துள்ளது.
வரலாற்று நடைப் பயணங்கள், உரை நிகழ்ச்சிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், அஞ்சல் தலை,புகைப்படக் கண்காட்சிகள், எனப் பற்பல நிகழ்ச்சிகளை பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களால்  ஒருங்கிணைத்து நடத்தப் படுகின்றன.
இந்த ஆண்டு சென்னை தினம் ஆகஸ்டு 19 முதல் 26, 2012 வரை கொண்டாடப் படுகிறது.
நீங்களும்  நமது சென்னை தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க விரும்புகிறீர்களா? உங்களுக்கு வழிகாட்ட மற்றும் ஒருங்கிணைத்து வழி நடத்த எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

மின்னஞ்சல் முகவரி
themadrasday@gmail.com

Monday, July 28, 2014

A R Rehman: Scripting his way towards a new journey

Music Maestro A R Rehman.


Chennai: It is the holy month of Ramzan, and like any other year, the ‘Mozart of Madras’ Allah Rakha Rahman, a staunch Muslim who prays five times a day and follows roza has flown back home to Chennai to be with his family.
Being a month of giving and charity, one sees a long queue of people waiting outside his Ashok Nagar residence to receive alms from him.
“I feel one needs to be close to one’s family during the holy month of Ramzan. I make sure I return home irrespective of my hectic global commitments,” the soft spoken Rahman tells DC.
The double Oscar winner has added one more feather in his cap.
The prestigious Berklee College of Music is honouring him with an honorary doctorate in recognition of his two-decade-long musical legacy and also setting up a scholarship in his name.
The music icon opens up on turning script writer and producer, his indulgences, staying out of controversy and his Hollywood projects in a DC exclusive.
Writing scripts:
It's been an evolution side by side. Here I am, an artist who travels, am part of Broadway, the West, the stage, everything.
I felt one could implement music in a better way (by writing scripts). The intention is to explore this way too and provide wholesome family entertainment.
Writing is a nucleus of any project. It is the core vision. Since it is music based, it needed that kind of impact. And things are changing drastically, the way films are being made and sensibilities are  changing.
So the capsule has to be updated constantly. I told a couple of friends here and I took courses from one of the Hollywood filmmakers and he also started giving me inputs on my screenplays.

Production Ventures:
We have found a director. I want to keep him under wraps. The story is mine. The lead hero will be in his early 20s and mostly a debutant. I'm co-producing the Bollywood movie along with Eros.

Will it be Direction next?
Oh no!  I've no plans of directing my scripts. That would require my full attention, which I am in no position to give right now

Choosing Hindi scripts over Tamil:
Because they got ready first, they're more complete. The basic outlines for the two Tamil scripts are ready and are being developed. I am excited about the way they are shaping up.

Picking directors for your ventures:
I am looking at those who have the time and dedication and also allow me to be the creative director.  So many conditions have to be met. (He laughs.)
They need to share a vision and work in tandem as well. 
I give them creative space, which is what I expect too from my filmmakers. Some people don't like that.
They are creatively possessive, which is good. But in my case, I want someone who works with me shoulder to shoulder.

Music will be playing a major role:
I think it's just to feel freer than being constrained by an already created platform. I want to create a new platform that will take all the things we want to do it in terms of music.
There will be a great creative team.
I am working with some of the most amazing filmmakers for music.
When directors approach me, their focus is on the script and the heroes. And music is derived accordingly.
On the contrary, in my production, it is more of a 'musical perspective', yet, at the same time, not compromising on screenplay and story, keeping audience interests in mind.

Official launch :
I have been actually full up with financial commitments for my school. So, everything is getting delayed. I am busy with others' projects at the moment. I will make an official announcement.

Hollywood Projects:
One of my favourite films, The Hundred Foot Journey, produced by Steven Spielberg, Oprah Winfrey, Juliet Blake is releasing on August 8. I might go for its premiere at LA.

Awards matter:
I respect every honour people give me out of love. When I find time, I definitely attend these events. Even for people who are working with me, producers, directors, their music director getting an award creates hype. It's exciting for those who have been supporting me.

Other projects:
Paani with Shekar Kapur, Saath Hindustani, an Imtiaz Ali project.

Staying Out of controversy:
It is a very difficult stand I am taking. I keep telling my family too to be the beacon of hope and peace rather than easily flaring up over something.
More than that, we find unnecessary reasons to fight, which is not worth it. Life is a long journey, and let us make it good for us and others.
I have seen so much negative energy, as a child, within family members, at every stage.
Every day we breathe in negative energy. It is tough, but it would be nice if we could thrash the hatred or negative energy.
If you can't get along with them, be alone, at peace and silent. We have so many other things to achieve in life and the path of progress gets hindered.
It is not a conscious effort not to get into controversies. The instant gratification of spite or giving back something is there in movies.
In real life, it is so frustrating, irritating and drains one's energy.

No partying, no vices:
For me, mental purity is very important. Ramadan time, fasting, you have to pray five times a day.
You are always ready for the next prayer. I have to be clean, take my bath, get prepared for it.
The call for the next one will go off. It's like a timer set in my mind. It's like the dry leaves falling and fresh ones coming up. It's like a meditation.  

Indulgences:
I like travelling, it liberates me, and alone, mostly.
I am alone usually when I go abroad. For me having fun is indulging in music and putting all the naughtiness in my music and not my personality. (He laughs.)

Being grounded:
Life taught me much; yet, I feel that I do not know anything. There's so much to learn.

Every day I learn a great deal. Success and failure are part of life. One has to accept it, everyone faces it. I remain guided.

DC | Anupama Subramanian | July 27, 2014, 06.07 am IST


Fire at Humayun Mahal building


Chennai: In a second incident in two weeks involving a heritage structure, fire broke out in the 246-year-old Humayun Mahal, part of the Indo-Saracenic Chepauk palace, near Triplicane, on Saturday, ravaging portions of it.
The building was used by the department of agriculture until 2007, when they vacated, leaving behind machinery and paper waste. These are suspected to be the cause of the fire.
According to the TN fire and rescue services (TNFRS), seven fire tenders were pressed into service and it took an hour to bring the fires under control.
Police sources said they suspect that some anti-social elements could have entered a room on the ground floor and lit a match that could have started the fire. The building, however, is not new to such incidents. In September last year, a 500 sq foot roof of the building, then used by the state women’s commission after the agriculture department vacated, caved in, much to the shock of the employees.
In another fire, on January 16, 2012, the Khalas Mahal, another part of Chepauk palace, was ravaged and it led to the death of a fireman. Recently, on July 12, a major fire broke out at the iconic State Bank of India building on Rajaji Salai, near Parry’s Corner.
DC CORRESPONDENT | July 27, 2014, 04.07 am IST

Sunday, July 27, 2014

திருவல்லிக்கேணிஅருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்

[Image1]

பார்த்தசாரதி திருக்கோயில்



நேர்த்திக்கடன்




தெப்பக்குளம்


[Gal1]


நரசிம்மர்


[Gal1]

மூலவர் விமானம்


[Gal1]

மூலவர் பார்த்தசாரதி



[Gal1]

ரங்கநாதர் பாதம்



மூலவர்:பார்த்தசாரதி
உற்சவர்:வேங்கடகிருஷ்ணன், ஸ்ரீ தேவிபூதேவி
அம்மன்/தாயார்:ருக்மிணி
தல விருட்சம்:மகிழம்
தீர்த்தம்:கைரவிணி புஷ்கரிணி
ஆகமம்/பூஜை:வைகானஸம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:பிருந்தாரண்ய க்ஷேத்ரம்
ஊர்:திருவல்லிக்கேணி
மாவட்டம்:சென்னை
மாநிலம்:தமிழ்நாடு



மங்களாசாசனம்


இன்துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் நற்புவி தனக்கு 

இறைவன் தன்துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கிறை மற்றையோர்க் 

கெல்லாம் வன்துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்று 

இயங்கும் என்துணை எந்தை தந்தை தம்மானை திருவல்லிக் கேணி 

கண்டேனே.


திருமங்கையழ்வார்


 பொது தகவல்:



தியாகபிரம்மம் முத்துசுவாமி தீட்சிதர், பாரதியார் ஆகியோர் இத்தலம் குறித்து 

பாடியுள்ளனர். குறிப்பாக பாரதியார் பாடிய கண்ணன் பாடல்கள் அனைத்தும் 

இப்பெருமாளைப் பற்றியது எனக் குறிப்பிடுவர். அனுதினமும் பார்த்தசாரதிப் 

பெருமாளை வழிபட்டிருக்கிறார். சங்கீத மேதை தியாகராஜ சுவாமிகள், 

தத்துவ மேதை விவேகானந்தர், கணித மேதை ராமானுஜம், அரசியல் மேதை 

சத்தியமூர்த்தி ஆகியோர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுள்ளனர். பிரகாரத்தில் 

கஜேந்திரவரதர், கருடர் மீது காட்சி தருகிறார். எனவே இவரை, "நித்திய 

கருடசேவை சாதிக்கும் பெருமாள்' என்று அழைக்கின்றனர். திருக்கச்சிநம்பி, 

வேதாந்தச்சாரியார், ராமானுஜர், மணவாளமாமுனிகள், சக்கரத்தாழ்வார், 

திருமழிசையாழ்வார் ஆகியோர் பிரகாரத்தில் இருக்கின்றனர்.



திருப்பதி லட்டு, உப்பிலியப்பன் கோயில் உப்பில்லா சாதம், மதுரை கள்ளழகர் 

கோயில் தோசை ஆகிய பிரசாதங்கள் பிரசித்தி பெற்றிருப்பதைபோல, 

இக்கோயிலில் சர்க்கரைப்பொங்கல் பிரசித்தி பெற்ற பிரசாதமாகும். 2 கிலோ 

அரிசியில் இந்த பொங்கல் தயாரிக்கப்பட்டால், 1 கிலோ 400 கிராம் 

முந்திரிப்பருப்பும், 700 கிராம் நெய்யும் சேர்க்கப்பட்டு மிக சுவையாக 

தயாரிக்கப்படுகிறது. பக்தர்களும் இந்த நைவேத்யத்தை கட்டணம் செலுத்தி 

சுவாமிக்கு படைக்கலாம். ஒரு காலத்தில் துளசிக் காடாக(பிருந்தா ஆரண்யம்) 

இருந்து பல்லவ மன்னர்கள் மற்றும் சோழ மன்னர்களால் திருப்பணிகள் 

நடைபெற்ற தலம்.

தலபெருமை:


பார்த்தசாரதி : தருமத்தை நிலைநாட்ட வேண்டி நிகழ்ந்த மகாபாரதப்போரில் 

பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே 

தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் 

தரிசிக்கலாம்.இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி 

என்றழைக்கப்படுகிறார்.ஆலயமும் அப்பெயரில் அழைக்கப்படுகிறது.காயங் 

களுடன் இருப்பதால் இவருக்கான நைவேத்யத்தில், நெய் அதிகம் 

சேர்க்கப்படுகிறது. மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை. 

அழகாக பிறக்கவில்லையே என வருந்துபவர்கள், திருமாலின் இந்த 

கோலத்தை தரிசித்தால் அழகு அழியும் தன்மையுடையது என்ற தத்துவத்தை 

உணர்வர்.


தீர்த்த தாயார்: முன்னொரு காலத்தில், திருமாலை தனது மருமகனாக 

அடைய வேண்டி பிருகு மகரிஷி, இத்தலத்தில் தவமிருந்தார். அப்போது 

இங்கிருந்த புஷ்கரணியில் மலர்ந்த அல்லி மலரில், தாயார் தோன்றினார். 

பிருகு அவருக்கு வேதவல்லி என பெயரிட்டு வளர்த்தார். அவளுக்கு 


திருமணப்பருவம் வந்தபோது திருமால், ரங்கநாதராக இத்தலம் வந்து 

அவளைத் திருமணம் செய்து கொண்டார். இந்த திருக்கல்யாண வைபவம் 

இக்கோயிலில் மாசி மாதம், வளர்பிறை துவாதசியன்று நடக்கிறது. 

வேதவல்லி தாயார் தனி சன்னதியில் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். 

இவள் கோயிலைவிட்டு வெளியேறுவதில்லை. வெள்ளிக்கிழமை மற்றும் 

உத்திர நட்சத்திரத்தில் கோயில் வளாகத்திற்குள் புறப்பாடாகி, ஊஞ்சலில் 

காட்சியளிக்கிறாள்.



குடும்பத்துடன் கிருஷ்ணர்: மனிதர்கள் குடும்பத்தினருடன் ஒற்றுமையாக 

இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும்விதமாக இக்கோயிலில் 

பெருமாள் 

அருள்கிறார். மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர் அருகில் ருக்மணி 

தாயார், மார்பில் மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். இந்தப் பெருமாள், 

அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால், அருகில் 

ருக்மிணி தாயார் இருக்கிறாள். வலப்புறத்தில் அண்ணன் பலராமர், 

இடதுபுறத்தில் தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் 

ஆகியோரும் இருக்கின்றனர். தனிசன்னதியில் இருக்கும் ராமபிரானுடன் 

சீதை, லட்சுணர், பரதன், சத்ருக்கனன், ஆஞ்சநேயர் ஆகியோர் உள்ளனர்.

சக்கரம் இல்லாத சுவாமி: பெருமாளின் பஞ்சாயுதங்களில் சங்கும், 

சக்கரமும் 

பிரதானமானவை. ஆனால், இக்கோயிலில் சுவாமியிடம் சக்கரம் இல்லை. 

மகாபாரத போரின்போது பாண்டவர்களுக்கு உதவிய கிருஷ்ண பரமாத்மா, 

போர் முடியும் வரையில் ஆயுதம் எடுப்பதில்லை என உறுதி எடுத்திருந்தார். 

எனவே, இவர் இத்தலத்தில் ஆயுதம் இல்லாமல் காட்சி தருகிறார். போரை 

அறிவிக்கும் சங்கு மட்டும் வைத்திருக்கிறார். பெருமாளை இத்தகைய 

கோலத்தில் தரிசிப்பது அபூர்வம். பொதுவாக நான்கு கரங்களுடன் காட்சி 

தரும் 

பெருமாள், இங்கே கிருஷ்ணனாகிய மானிட வடிவில் இருப்பதால் இரண்டு 

கரங்களே உள்ளன.



மீசையில்லாத தரிசனம்: தேரோட்டிக்கு அழகு கம்பீரத்தை உணர்த்தும் 

மீசை. 

இதனை உணர்த்தும் விதமாக, இக்கோயிலில் வேங்கடகிருஷ்ணர் 

மீசையுடன் 

காட்சிதருகிறார். இதனால் இவருக்கு, "மீசை பெருமாள்' என்றும் பெயருண்டு. 

வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது, பகல்பத்து ஆறாம் நாளில் இருந்து 

பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் இவரை மீசையில்லாமல் 

தரிசிக்கலாம். உற்சவர் பார்த்தசாரதிக்கு வெள்ளிக் கிழமைகளில் விசேஷ 

அபிஷேகம் நடக்கும் போது மட்டும், மீசையுடன் அலங்காரம் செய்கின்றனர். 



ஐந்து மூலவர் ஸ்தலம்: கோயில்களில் பெரும்பாலும் ஒரு மூர்த்தி மட்டுமே 

பிரதான மூலவராக இருப்பார். ஆனால், இக்கோயிலில் ஐந்து மூர்த்திகள் 

மூலவர் அந்தஸ்தில் வணங்கப்படுகின்றனர். பிரதான மூலஸ்தானத்தில் 

வேங்கடகிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான், 

பிரகாரத்தில் கஜேந்திரவரதர் மற்றும் யோகநரசிம்மர் ஆகியோர் தனித்தனி 

சன்னதிகளில் இருக்கின்றனர். எனவே இத்தலம், "பஞ்சமூர்த்தி தலம்' 

என்றழைக்கப்படுகிறது.ரங்க நாதர் சன்னதியில், சுவாமியின் தலைக்கு 

அருகில் வராகரும், கால் அருகில் நரசிம்மரும் இருக்கின்றனர். ரங்கநாதர், 

இங்கு தாயாரை திருமணம் செய்துகொள்ள வந்தபோது நரசிம்மரும், 

வராகமூர்த்தியும் உடன் வந்தனர் என்ற அடிப்படையில் இந்த அமைப்பு 

உள்ளது. இவ்வாறு ஒரே சன்னதிக்குள் பெருமாளின் மூன்று 

கோலங்களையும் இங்கு தரிசிக்க முடியும். திருமணத்திற்கு வந்த 

ரங்கநாதரை, தாயார் ""என்னவரே!'' என்ற பொருளில், ""ஸ்ரீமன்நாதா!'' 

என்றழைத்தார். எனவே இவருக்கு "ஸ்ரீமன்நாதர்' என்ற பெயரும் 

உண்டு.கிழக்கு நோக்கிய மூலவர் வேங்கட கிருஷ்ணன், மேற்கு நோக்கிய 

யோக நரசிம்மர் என இருவருக்கும் இரு திசைகளிலும் இரண்டு கொடி 

மரங்களும், வாசல்களும் உள்ளன.



ஒலி எழுப்பாத மணி: யோக நரசிம்மர், யோக பீடத்தில் தனிச்சன்னதியில் 

இருக்கிறார். இவரே இத்தலத்தின் முதல் மூர்த்தியாவார். காலையில் 

இவருக்கே முதல் பூஜை நடக்கிறது. அத்ரி மகரிஷிக்கு காட்சி தந்த நரசிம்மர் 

இவர். இவரது சன்னதியில் உள்ள மணிகளில் மட்டும் சப்தம் எழுப்பும் 

நாக்குகள் இல்லை. நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் மணி ஒலிக்கும் 

சப்தமும், பேச்சு சப்தமும் கேட்கக்கூடாது என்கின்றனர். எனவே, இவரது 

சன்னதியில் அலங்காரத்திற்காக கதவில் இருக்கும் மணிகள்கூட, நடுவில் 

சப்தம் எழுப்பும் நாக்கு இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. பக்தர்கள் இவரிடம் 

வேண்டிக் கொண்டு உப்பு, மிளகை இவரது சன்னதிக்கு பின்புறத்தில் 

காணிக்கையாக செலுத்துகிறார்கள். இதற்காக சிறிய மேடை 

அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.


தல வரலாறு:

திருமாலின் பக்தனான சுமதிராஜன் என்னும் 

மன்னனுக்கு,பெருமாளை குருக்ஷேத்ர  போரில் தேரோட்டியாக இருந்த 

கண்ணனாக, தரிசிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தனக்கு 

அக்காட்சியை தந்தருளும்படி பெருமாளிடம் வேண்டினார். சுவாமியும் இங்கு 

தேரோட்டியாக காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னர், அதே கோலத்தில் தங்கும்படி 

வேண்டவே, பாரதப் போரில் அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்த 

திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமாள் ஆயுதம் எதையும் 

எடுப்பதில்லை என்று செய்த சபதத்திற்கு ஏற்ப ஒரு கையில் சங்கு மட்டுமே 

ஏந்தி இருக்கிறார்.பாரதப்போரில் அர்ச்சுனன் மீது பீஷ்மர் தொடுத்த 

அம்புகளையெல்லாம் தானே முன்னின்று ஏற்று க் கொண்டு அர்ச்சுனனுக்கு 

வெற்றியைத் தேடிக் கொடுத்ததை விளக்கும் வகையில் இன்றும் பார்த்தசாரதி 

முகத்தில் அம்பு பட்ட வடுக்கள் காணப்படுகின்றன. "வேங்கடகிருஷ்ணர்' 

என்றும் பெயர் பெற்றார். இத்தலத்து உற்சவர், பார்த்தசாரதி ஆவார். 

பிற்காலத்தில் இவர் பிரசித்தி பெறவே, இவரது பெயரில் கோயில் 

அழைக்கப்பட்டது.